Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. UPSC இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

யு.பி.எஸ்.சி மூலம் இன்ஜினியரிங் சர்வீசஸில் காலியாகவுள்ள 327 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: UPSC

பதவி பெயர்: Engineering Services Examination

கல்வித்தகுதி: Degree/ Diploma in Engineering

மொத்த காலியிடம்: 327

வயது வரம்பு: 21 -30 Years

கடைசி தேதி: 04.10.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.upsc.gov.in

https://www.upsc.gov.in/sites/default/files/Notif-ESEP-23-engl-140922-Final.pdf

Categories

Tech |