Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: தமிழ் மற்றும் ஆங்கில நிருபர்.

வயது: 32-க்குள்.

கல்வித்தகுதி: டிகிரி.

தேர்வு: Computer Based Exam, Oral Test.

தேர்வுக் கட்டணம் 5200

தேர்வு நடைபெறும் தேதி டிச.,12.

விண்ணப்பிக்க கடைசி தேதி அக்., 12.

மேலும்,விவரங்களுக்கு (www.tnpsc.gov.in).

Categories

Tech |