Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மீன் துறை ஆய்வாளர்
காலி பணியிடங்கள்: 64
சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500
கல்வித் தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: 2023 பிப்ரவரி 8

மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |