தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Assistant Conservator of Forests.
காலி பணியிடங்கள்: 9.
சம்பளம்: 56,100 – 2,05,700.
வயது: 21 -34.
கல்வித்தகுதி: டிகிரி.
விண்ணப்ப கட்டணம் 150.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 12.
தேர்வு நடைபெறும் தேதி ஏப்.,30.
மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.