சக்தி நிதி நிறுவனம் (PFCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant Officer, Assistant Manager, Deputy Manager, Deputy Officer, Manager
காலி பணியிடங்கள்: 11
கல்வித் தகுதி: Any Degree
வயது: 37 வயதிற்குள்
சம்பளம்: ரூ.30,000 – ரூ.2,20,000
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 23
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://www.pfcindia.com/Careers