Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மத்திய அரசில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

தேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Director

காலி பணியிடங்கள் – 8

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.05.2021

கல்வித் தகுதி: Degree / Ph.D

சம்பளம்: மாதம் ரூ. 2,10,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
http://nitcouncil.org.in/index.php/site/console

Categories

Tech |