Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மத்திய அரசில் 712 காலியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: IAS, IPS, IFS,

காலியிடங்கள்: 712.

பணியிடம்: நாடு முழுவதும்.

கல்வித்தகுதி: டிகிரி.

வயது: 21-30.

விண்ணப்பக்கட்டணம்: 100 (SC, ST) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 24.

மேலும் விவரங்களுக்கு upsconline.nic.in

Categories

Tech |