IDBI வங்கி வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Chief Data Officer, Head – Program Management & Information Technology (IT) Compliance, Deputy Chief Technology Officer, Chief Information Security Officer மற்றும் Head – Digital Banking
காலி பணியிடங்கள் – 6
விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.05.2021
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 55 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,00,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Preliminary screening , Personal Interview (PI)
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Expert-On-Contract-IT-CISCO-.pdf