Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… SBI வங்கியில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்…!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி : SPECIALIST CADRE OFFICER

காலி பணியிடங்கள் : 82

விண்ணப்பிக்க கடைசி தேதி:  03.05.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 35 வயதிற்குட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.51,490 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://sbi.co.in/webfiles/uploads/files_2122/12042021_Detailed%20Ad_SCO-8Posts.pdf

Categories

Tech |