Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.35,000 சம்பளத்தில்… மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் வேலை…!!!

மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் (CMSS) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Accounts Officer & Manager

காலி பணியிடங்கள் – 9

விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.05.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 63 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.35,000/- முதல் ரூ.40,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview/ Test

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.cmss.gov.in/sites/default/files/Advt.%20%2C%20RR%20and%20Application%20for%20the%20post%20of%20%20Account%20Officer%20and%208%20Managers%20..pdf

Categories

Tech |