Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.44,000 சம்பளத்தில்…. மத்திய ஆயுத போலீஸ் படையில் வேலை….!!!!

மத்திய ஆயுத போலீஸ் படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவி கமாண்டண்டுகள் AC பணிக்கு மொத்தம் 159 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: டிகிரி

வயது : 25 வயதிற்குள்

சம்பளம்:  ரூ.44,000

தேர்வு முறை:
1 எழுத்து தேர்வு
2 உடல் தரநிலைகள் (Physical Standard Test) / உடல் திறன் திறமைகள்(Physical Efficiency Test) மருத்துவ பரிசோதனைகள்
3 நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CAPFACs-Exam-2021-Engl-150421.pdf

Categories

Tech |