சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Consultant (Deputy Director, Assistant Director, Airworthiness Officer, and Legal Officer)
காலி பணியிடங்கள் – 42
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.05.2021
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 63 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.55,000/- முதல் ரூ.75,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Interview/ Test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150384188