Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.75,000 சம்பளத்தில்…. சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் வேலை….!!!

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Consultant (Deputy Director, Assistant Director, Airworthiness Officer, and Legal Officer) பணிகளுக்கு மொத்தம் 42 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: டிகிரி

வயது: 63 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.55,000 –  ரூ.75,000

தேர்வு முறை: Interview/ Test

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே  10

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150384188

Categories

Tech |