Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.48,000 சம்பளத்தில்….. SBI வங்கியில் வேலை….!!!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Junior Associate

காலி பணியிடங்கள்: 5454

கல்வித் தகுதி: Degree

வயது: 28 வயதிற்குள்

சம்பளம்: மாதம் ரூ.17,900 –  ரூ.47,920

தேர்வு முறை: Phase-I: Preliminary Examination, Phase – II: Main Examination

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://ibpsonline.ibps.in/sbijascapr21/uploads/loadpdf.php?file=k7m5p+fQ15e7vNTdwtzIy9nYnJZ9sc/KYaao1bWrpok=&t=zLjIrOLC1Ni005njxc8=#toolbar=0&navpanes=0

Categories

Tech |