Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Deputy General Manager பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Degree, ACA, ICWA

பணியிடம்; சென்னை–தமிழ்நாடு

வயது: 40 வயதிற்குள்

தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 18

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.repcohome.com/pdf_files/Website%20Notification%20for%20Head%20for%20Internal%20Audit.pdf

Categories

Tech |