Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. ஆக்சிஸ் வங்கியில் 11,256 காலியிடங்கள்…. கடைசி தேதி மார்ச்31…!!!

ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்ப வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Business Associate, Team Member.

காலிப்பணியிடங்கள்:11,256.

கல்வித்தகுதி:Graduate, Post Gratuate, MBA, CA.

பணியிடம்: நாடு முழுவதும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல்.

கடைசி தேதி: மார்ச் 31

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு www.axisbank.com

Categories

Tech |