Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் – Bharathiyar University

பணியின் பெயர் – Gardeners & Field Assistant

பணியிடங்கள் – 03

கடைசி தேதி – 19.07.2021

விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

கல்வி தகுதியாக – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி

சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை

மேலும் தகவல்களுக்கு https://cdn.b-u.ac.in/recruitment/2021/botany_06072021.pdf இந்த அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.07.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Categories

Tech |