Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.60,000 சம்பளத்தில்… மத்திய அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் – NCERT

பணியின் பெயர் – Sr. Consultant, Consultant, Junior Project Fellow, Sr. Accounts Officer, Technical Team Lead & Other

பணியிடங்கள் – 38

கடைசி தேதி – ஜூலை 30

கல்வித்தகுதி: Bachelor’s Degree/ Master’s Degree/ M.Phil/ Ph.

சம்பளம்: ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல், Skill Test

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும். https://ncert.nic.in/pdf/announcement/vacancies/projectstaffvacancy/Advertisement%20for%20Proiect%20Staff%20for%20Strengthening%20Adult%20Education(CNCL).pdf

Categories

Tech |