Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.31,000 சம்பளத்தில்… வனத்துறையில் அருமையான வேலை…!!!

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

நிறுவனம் – ICFRE

பணியின் பெயர் – Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant

பணியிடங்கள் – 08

கடைசி தேதி – 30.07.2021

வயது வரம்பு: 18 முதல் 28 வயது

கல்வி தகுதி: Junior Research Fellow/ Junior Project Fellow – 28 வயது, Project Assistant – B.Sc/ M.Sc தேர்ச்சி

சம்பளம்: ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை

தேர்வு செய்யும் முறை: Personal Interview

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். https://www.icfre.org/vacancy/vacancy497.pdf மேலும், தகவலுக்கு https://www.icfre.org/recruitment இந்த லிங்கை பார்க்கவும்.

Categories

Tech |