Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் வேலை… மாதம் 71 ஆயிரம் சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Executive & Senior Executive

காலி பணியிடங்கள் – 22

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2021

கல்வித் தகுதி: Degree/ Post Graduate Degree/ BE/ B.Tech/ Master Degree

வயது வரம்பு: 35 வயது முதல் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.71,000/- வரை வழங்கப்படும்

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ntpccareers.net/main/folders/Archives/advt/06_21%20FTE%20posts%20Detailed%20Advertisement%20English.pdf

Categories

Tech |