தமிழ்நாடு வக்பு (WAQF) வாரியத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: WAQF
பணி: ஜூனியர் அசிஸ்டென்ட்
கல்வி தகுதி: டிகிரி
காலிப்பணியிடங்கள்: 27
வயது வரம்பு: 21 முதல் 32
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் ரூ.62,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27/08/2021
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
www.tnwakfboard.com