இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: IOB
பணி: Financial literacy Counsellor
கல்வித்தகுதி: Graduate/ Post Graduate degree
சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test மற்றும் Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2021
மேலும் தகவல்களை https://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment_MUTHUKULAM_APPLN.pdf இந்த லிங்க் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.