Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 56,100 சம்பளத்தில்… தமிழ்நாடு அரசில் அருமையான வேலை…!!!

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Manager & Senior officer

காலி பணியிடங்கள்: 50

கல்வித்தகுதி: Degree, Postgraduate, CA, ICWA, B.E, B.Tech

வயது வரம்பு: 33

சம்பளம்: ரூ. 56,100 – ரூ. 1,80,500

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

மேலும் விவரங்களுக்கு www.tiic.org என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |