பெடரல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Probationary Officer (PO)
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
சம்பளம்: ரூ.27,500 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-10-2021
மேலும் விவரங்களை காண கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://www.federalbank.co.in/federal-internship-program#product-main-landing1