IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Executive Security (Female Screener, Screener and Basic AVSEC)
கல்வித்தகுதி : Graduate பட்டம் தேர்ச்சி
தேர்வு செயல்முறை :Test, GD, Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
https://goindigo.app.param.ai/jobs/