கிராமப்புற வங்கி பணிகளுக்கான கிளார்க் ஆபீஸ் அசிஸ்டன்ட் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 8,106
கல்வித்தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 27
முதல் நிலை தேர்வு: ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, PWBD,EXSM – ரூ.175. மற்றவர்களுக்கு 850