Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ.18,000 சம்பளத்தில்…. கரூர் வைஸ்யா வங்கியில் வேலை…..!!!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி:  விற்பனை மற்றும் சேவை அசோசியேட்

சம்பளம் ரூ.15000 – ரூ.18,000

கல்வித்தகுதி Graduate

வயது வரம்பு 21 -28

கடைசி தேதி 31.01.2022

விண்ணப்பிக்கும் முறை Online

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.karurvysyabank.co.in/Careers/Instructions.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms.pdf

விண்ணப்பிக்க

https://www.kvblimited.com/psp/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM.HRS_APP_SCHJOB.GBL?Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

https://www.kvb.co.in/

Categories

Tech |