Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… இந்திய கடலோர காவல் படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை. (Indian Coast Guard)

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: புவனேஷ்வர், பாரதீப், கொச்சி, மினிகோய், விஜின்ஜாம், பேப்பூர், பாண்டிச்சேரி, முந்த்ரா, ஜாகாவ், ஹட்பே, போர்ட் பிளேர், மும்பை, டெல்லி & தூத்துக்குடி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

கல்வித்தகுதி: Bachelor Degree/ Master Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – National Stadium Complex New Delhi – 110001.

அதிகாராப்பூர்வ இணையதளம் : www.indiancoastguard.gov.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1WApfMdsBmYDHlFwkpfBwqYk3c9LFGUF2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

கடைசித் தேதி: 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |