ரெப்கோ ஹோம் பைனான்ஸ்ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Direct Selling, Trainee.
வயது: 40.
சம்பளம்: ரூபாய் 8,000 முதல் 18,000.
பணியிடம்: சென்னை, மதுரை, திருச்சி.
கல்வித் தகுதி: Graduate .
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 17.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு www.repcohome.com