Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ. 50,000 சம்பளத்தில்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் பெயர் : சாஃப்ட்வேர் இன்ஜினியர்

மொத்த காலியிடங்கள் : 1

கடைசி தேதி : 16-7-2021

இடம் : கரக்பூர்

வயது வரம்பு : 35 வயது

தகுதி : பி.டெக் பட்டம்

முகவரி : இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கரக்பூர் காரக்பூர், இந்தியா – 721302

தேர்வு நடைமுறை : எழுத்து தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு ஆட்கள் செய்யப்படுவார்கள்.

Categories

Tech |