Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்து இருந்தால் போதும்… இ-சேவை மையத்தில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புரோகிராமர், சாப்ட்வேர் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டிங் சிஸ்டம் அட்மினிஸ்டிரேஷன் (OS), டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேஷன் (DB) ஆகிய பணிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி  : பிஇ/பிடெக் /பிசிஏ / எம்சிஏ/ எம்எஸ்சி பட்டம் பெற்றவர்கள்

பணி அனுபவம் : 3 ஆண்டுகள் சாப்ட்வேர் புரோகிராமர்

அனுபவம் : 2 முதல் 4 ஆண்டுகள் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிபி அட்மினிஸ்டிரேஷன் (OS and DB Administration)

காலிப்பணியிடங்கள்: 27

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

மேலும் விவரங்களை tnega.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |