இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்குமே இந்த விடுமுறை நாட்கள் கிடையாது. மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் உடைய வசதிகளுக்காக டிசம்பர் மாதம் விடுமுறை நாட்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா,
5 டிசம்பர் – ஞாயிறு
11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
12 டிசம்பர் – ஞாயிறு
18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள்
19 டிசம்பர் – ஞாயிறு
24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள் மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
26 டிசம்பர் – ஞாயிறு
27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)