Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதம்… இந்த தேதிகளில் பேங்க்கு போகாதீங்க..!!

டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை பற்றி இதில் பார்ப்போம்.

பொதுவாக நாட்டின் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விடுமுறை.

இது தவிர பல்வேறு பொது மற்றும் மாநில பிராந்திய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றன. அதன்படி இந்த டிசம்பர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கலை பார்க்கலாம்.

டிசம்பர் 1 – மாநிலமாக உருவான நாள் – நாகலாந்து, சுதேச நம்பிக்கை நாள் – அருணாச்சலபிரதேசம்

டிசம்பர் 3- கனகதாச ஜெயந்தி- கர்நாடகா, உலக ஊனமுற்றோர் நாள்- திரிபுரா, புனித பிரான்சிஸ் சேவிரின் விருந்து- கோவா

டிசம்பர் 5- ஷேக் முஹம்மது அப்துல்லாவின் பிறந்த நாள்- ஜம்மு-காஷ்மீர்

டிசம்பர் 12- இரண்டாவது சனிக்கிழமை

டிசம்பர் 18- யு சோசோ தாம்- மேகாலயா, குரு காசிதாஸ் ஜெயந்தி- சண்டிகர்

டிசம்பர் 19- கோவா விடுதலை நாள்- கோவா, ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தியாக தினம்- பஞ்சாப்

டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் தினம்- தேசிய விடுமுறை

டிசம்பர் 26- நான்காம் சனி

டிசம்பர் 30- தமு லோசர்- சிக்கிம், யு கியாங் நங்பா- மேகாலயா

டிசம்பர் 31- புத்தாண்டு கொண்டாட்டம்-  தேசிய விடுமுறை

Categories

Tech |