Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24ஆம் தேதி பொது விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாடு முழுவதும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். ஆனால் அன்று மக்கள் அனைவரும் கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் கூடி மகிழ்வர். அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடாமல் மக்கள் அனைவரும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடி மகிழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |