Categories
மாநில செய்திகள்

டிச-1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!!

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெறும் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |