இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டிலேயே டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உத்திரபிரதேசம் முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2019- 2020 நிதியாண்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை ரூபாய் 151 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2020- 2001 நிதி ஆண்டில் ரூபாய் 286 கோடிக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவித்ததற்காக ஆர்.பி.ஐ டிஜிட்டல் மாவட்டங்கள் என்ற பெருமையோடு அழைக்கிறது.