திருச்சி ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருச்சி ஆயுத தொழிற்சாலை
காலிப்பணியிடங்கள்: 84
கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.10.2021
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.