புதுச்சேரி மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: இளநிலை பொறியாளர்
காலி பணியிடங்கள்: 42
சம்பளம்: ரூ.33,000
வயது வரம்பு: 30
கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 18
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு புதுச்சேரி மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அணுகவும்.