Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ தேர்ச்சியா..? மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…!!

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary

காலி பணியிடங்கள் – 16

விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.04.2021

கல்வித் தகுதி: Diploma / Bachelor Degree / Master Degree

சம்பளம்: மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview / Test

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202102100349029504933Advertisement.pdf

Categories

Tech |