தமிழ்நாடு அரசியல் மாவட்ட வாரியாக பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்: மருந்தாளுநர், ஆய்வக நுட்புனர், நுன்கதிர் வீச்சாளர்
கல்வி தகுதி: டிப்ளமோ தேர்ச்சி
மாத சம்பளம்: 12 ஆயிரம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.08.2021
தேர்வு முறை: நேர்காணல்
இந்த வேலைக்கான கூடுதல் தகவல் மற்றும் எப்படி உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://youtu.be/KUSXEfuZM