Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு…. தெற்கு ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தென் மத்திய ரயில்வேயிகாலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இளநிலை பொறியாளர், மொழிபெயர்ப்பாளர், சுருக்கெழுத்தர்.

காலியிடங்கள்:50.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.இ தேர்ச்சி.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14. 4. 2021.

மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |