FACT நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Technician (Process)
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021
கல்வித் தகுதி: Diploma in Engineering / B.Sc
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் மாதம் ரூ. 20,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://fact.co.in/images/upload/NOTIFICATION-FINAL-1-_2__15042021_1996.pdf