Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.2,40,000 வரை சம்பளத்தில்….. தேசிய போக்குவரத்துக் கழகத்தில் வேலை….!!!

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Addl. General Manager, Asstt. Manager, Sr. Executive and Executive

காலி பணியிடங்கள்: 15

கல்வித் தகுதி: Diploma/ Bachelor’s degree

சம்பளம்: மாதம் ரூ.40,000 – ரூ.2,40,000

தேர்வு முறை: Eligibility/ Experience/ Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே  17

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncrtc.in/ncrtc-admin/assets/jobs/VN212021DyHODSHE.pdf

Categories

Tech |