ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI NISG) காலிப்பணியிடங்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – UIDAI NISG
பணியின் பெயர் – Executive Assistant
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.07.2021
கல்வித்தகுதி: Diploma/ Graduate/ Post Graduate
தேர்வு செய்யும் முறை: Test/ Interview
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையத்தை கிளிக் செய்யவும்.
http://careers.nisg.org/job-listings-executive-assistant-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-2-to-7-years-060721000917