என்பிசிசிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்பிசிசிஎல் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து நான்கு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
வயது: 35க்குள்.
இது பற்றிய கூடுதல் விவரங்களை தொடர்பு கொள்ள, https://www.nbccindia.com/pdfData/jobs/Advertisement no05- 2021_siteinspect or_civil-electrical24032021.pdf தொடர்பு கொள்ளவும்