Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு… மாதம் ரூ. 35,000 சம்பளத்தில்… மத்திய அரசில் அருமையான வேலை…!!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: கன்டோன்மென்ட் போர்ட்

பணி: Junior Engineer

கல்வி தகுதி: சிவில் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி

சம்பளம் : ரூ.36,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2021

வயது வரம்பு: 18 முதல் 25 வயது

http://www.canttboardrecruit.org/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://www.canttboardrecruit.org/

Categories

Tech |