Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.12,000 சம்பளத்தில்… அரசு மருத்துவமனையில் வேலை….!!!

திருவாரூரில் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: pharmacist, technician grade II, radiographer

காலி பணியிடங்கள்: 55

கல்வித்தகுதி: டிப்ளமோ இன் பார்மசி

சம்பளம்: ரூபாய் 12000

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 10 , காலை 11 மணி

மேலும் விவரங்களுக்கு tiruvarur.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும்.

Categories

Tech |