Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. ICAR NDRI நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு:21 முதல் 40க்குள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2002

கல்வி தகுதி: M.Sc, B.Tech, Graduate, Master Degree, Diploma

மேலும் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்ப படிவத்தினை பெற http://ndri.res.in என்ற இணையதளத்தை அணுகவும.

Categories

Tech |