மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Assistant professor, Administrative officer
காலி பணியிடங்கள்: 187
கல்வித்தகுதி: Degree, Master Degree, Diploma
வயது: 45 க்குள்
சம்பளம்: 44,900 – 91,100
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.1.2022
மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in இதனை கிளிக் செய்யவும்.