Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தேசிய தொழிநுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள பணிகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை NIT நிறுவனம் தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி: Machine Operator
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Diploma
சம்பளம்: Rs.15,834(Per Month)
Experience :Fresher
வயது வரம்பு: As per Rules
பணியிடம்: திருச்சி
தேர்வு செய்யப்படும் முறை; Written Exam/Interview
விண்ணப்பிக்கும் முறை; Online via E-Mail
E-Mail Address [email protected]

அறிவிப்பு தேதி: 11 ஏப்ரல் 2022
கடைசி தேதி: 23 ஏப்ரல் 2022

Categories

Tech |